உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி உத்தரபிரதேசத்தில் சிறப்பு பிரார்த்தனை : பம்பை அடித்து, சங்கு ஊதி சிறப்பு பூஜை செய்த திருநங்கைகள்
Nov 18 2023 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திருநங்கைகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பம்பை, மேளம், அடித்தும். சங்கு ஊதியும் இந்திய அணி வெற்றி பெற திருநங்கைகள் தீபாராதனை செய்து மனமுருகவேண்டினர்.