கந்தசஷ்டி விழா - நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் வள்ளி திருமண காட்சி
Nov 21 2023 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் வள்ளி திருமண காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. யானை வந்து பயமுறுத்துவது போன்றும், வள்ளியை அடைக்கலமாக்கி முருகன் மணம் முடிக்கும் காட்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து, மாங்கல்யதாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.