ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் : ஊஞ்சலில் முருகன் தெய்வானையை அமர வைத்து சிறப்பு வழிபாடு
Nov 21 2023 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூரில் உள்ள ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயத்தின் மைய மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது ஊஞ்சலில் முருகன் தெய்வானையை அமர வைத்து சிறப்பு வழிபாடும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.