திருவண்ணாமலையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள் : 4 மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்கள் அருள்பாலிப்பு
Nov 21 2023 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளினர். அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன் கற்பக விருட்சம் வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி, நான்கு மாட விதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.