வேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு : சிவலிங்கத்திற்கு 1,008 சங்குகளில் சிறப்பு அபிஷேகம்
Nov 21 2023 6:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை மாத முதல் சோம வாரத்தையொட்டி, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், சிவலிங்கத்திற்கு ஆயிரத்து 8 சங்குகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.