திண்டுக்கல் அருகே உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் கார்த்திகை தீபவிழா உற்சாக கொண்டாட்டம் - 1 லட்சம் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு

Nov 27 2023 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் ரங்கநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோவிலில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தனியார் அமைப்பு பங்களிப்புடன் ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. முன்னதாக ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00