கோவை அருகே 3000 அடி உயரத்தில் உள்ள தாடகை நாச்சியம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட மகா தீபம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Nov 27 2023 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள தாடகை நாச்சியம்மன் கோயிலில் வனத்துறை உதவியுடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. வன விலங்குகள் நடமாட்டம் காரணமாக 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த கோயிலில் ஒருநாள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் நிலையில் தீப தரிசனத்தை கான 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00