திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நடைபெற்ற பராசக்‍தி அம்மன் தெப்பல் உற்சவம் : திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Nov 29 2023 2:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பராசக்‍தி அம்மன் தெப்பல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. பராசக்தி அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பர்மா தேக்கு மர தெப்பலில் ஸ்ரீ பராசக்கி அம்மன் தெப்பலில் எழுந்தருள தீபாராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தெப்பலில் மூன்று முறை வலம் வந்த பராசக்‍தி அம்மனை திரளான பக்‍தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00