ஒடிஷாவில் பசுலி தேவியை வழிபடும் பாரம்பரிய பழங்குடியினரின் திருவிழா

Apr 19 2017 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிஷா மாநிலத்தில், பசுலி தேவியை வழிபடும் பாரம்பரிய பழங்குடியினரின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஒடிஷா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் பசுலி தேவியை தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். மேலும், ஒவ்வொரு சித்திரை மாதமும், பசுலி தேவியை சிறப்பிக்கும் விதமாக உதன் என்னும் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உதன் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி பசுலி தேவிக்கு நேர்த்தக்கடனை செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00