நெல்லை வரதராஜப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற புஷ்ப யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Apr 22 2017 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரம், வரதராஜப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், கந்தப்பொடி உத்சவத்தை தொடர்ந்து புஷ்ப யாகம் நடைபெற்து. 12 வகையான பூக்களை கொண்டு 5 மணி நேரம் யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனிடையே, புதுச்சேரி வில்லியனூர் மாதா திருத்தலத்தில் 140-வது ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்நிறை ஆலயத்தில், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கொடிமரத்தில் பேராயர் அந்தோணிசாமி கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00