ஈரோட்டில் மகிமாலீஸ்வரர் கோவிலில் சித்திரை விழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்

Apr 22 2017 7:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோட்டில் உள்ள மகிமாலீஸ்வரர் கோவிலில், சித்திரை விழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

ஈரோடு மாவட்டம், திருவேங்கிடசாமி வீதியில் உள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற மகிமாலீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும், மூலவருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. மூலவர் மங்களாம்பிகை உடனமர் அப்பரடிகள் சுவாமிகள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

இதனிடையே, தமிழகத்தில் மழை பெய்ய வேண்டியும், வறட்சி நீங்கவும், ராமநாதபுரத்தில், உலமாக்கள் சபை சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பல்வேறு ஜமாத்துகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00