சீக்கியர்களின் 10 குருக்களில், இரண்டாவதாக போற்றப்படும், குரு அங்கட் சாகிப்பின் பிறந்த நாளையொட்டி, அமிர்தசரஸ் பொற்கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது

Apr 28 2017 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீக்கிய மதத்தின் கொள்கையை முதலில் மொழிந்தவர் குரு நானக். இந்து நூல்கள், திருக்குரான் இரண்டிலுமே உண்மைகள் இருக்கின்றன எனவும், இரண்டையும் சேர்த்தே மக்கள் பின்பற்றலாம் எனவும் கூறியவர். இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒற்றுமையாக வாழ வைப்பதே தன் நோக்கம் என கூறிய குருநானக்கின் வழிவந்தவரும், சீக்கிய மதத்தை மேலோங்க செய்தவருமான, சீக்கியர்களின் 10 குருக்களில் இரண்டாமவராக போற்றப்படும், குரு அங்கட் சாகிப்பின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸிலுள்ள பொற்கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி, ஏராளமான சீக்கிய மக்கள் வழிபாடு நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00