ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியலில் 60 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் பணம் வசூல்

Apr 28 2017 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியலில் பெறப்பட்ட பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 60 லட்சத்து 88 ஆயிரத்து 694 ரூபாய் ரொக்கம், 57 கிராம் தங்கம் மற்றும் 4 கிலோ 70 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் இருந்தது.

இதேபோல், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலய கோவில் உண்டியல்கள் கோவில் இணை ஆணையர் முன்னிலையில் கருடமண்டபத்தில் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 40 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய், 163 கிராம் தங்கம் ஆயிரத்து 280 கிராம் வெள்ளி, பழைய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 242 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00