கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசியாமாசாஸ்திரிகளின் 255-வது ஜெயந்தி விழா : திருவாரூரில் சிறப்பு பூஜை மற்றும் இசை அஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது

Apr 28 2017 2:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் ஸ்ரீசியாமாசாஸ்திரிகளின் 255-வது ஜெயந்தி விழா திருவாரூரில் உள்ள அவரது பிறந்த இல்லத்தில் சிறப்பு பூஜை மற்றும் இசை அஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் முதலாவதாக அவதரித்த ஸ்ரீசியாமாசாஸ்திரிகள் திருவாரூர் மேட்டுத் தெருவில் உள்ள இல்லத்தில் 1762-ஆம் ஆண்டு சித்திரை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் கொண்டு எண்ணற்ற கீர்த்தனைகளை பாடியுள்ளார். அவரது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீசியாமாசாஸ்திரிகள் திருவுருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அதனைத்தொடர்ந்து மகா தீபாரதனையும் நடைபெற்றது. அவர் இயற்றிய கீர்த்தனைகளை சங்கீத இசைக் கலைஞர்கள் அவர் பிறந்த இடத்தில் அமர்ந்து பாடி இசை அஞ்சலி செலுத்தினர். இசை அஞ்சலியைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு நெல் விதைதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00