மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம்- திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு

Jun 11 2017 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டுநடைபெற்ற தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற பழமைவாய்ந்த மயூரநாதர் ஆலயத்தில், அம்பாள், மயில் உருவில் இறைவனை பூஜிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அங்கு இந்த ஆண்டு வைகாசித்திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, தெப்போற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமியும், அம்பாளும், சிறப்பு அலங்காரத்தில், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர்.

நாகப்பட்டிணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சியில், ஆயிரத்து 20 ஆண்டுகள் பழமைவாய்ந்த நத்தர்ஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த மே மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதை அடுத்து, விழாவின் முக்கிய நிழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் காந்தி மார்க்கெட்டில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00