கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேதர் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது

Jun 15 2017 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேதர் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேதர் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, முத்துப்பந்தல் மற்றும் முத்துப்பல்லக்கு விழா இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் திருஞானசம்பந்தர் முத்துக்குடையுடன் எழுந்தருளி வீதியுலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00