அரியலூர் மாவட்டத்தில் ஸ்ரீகுந்தலநாயகி உடனுறை பயனீஸ்வர ஆலயத்தில் படுகபைரவருக்கு அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை : ஏராளமானோர் பங்கேற்பு

Jun 18 2017 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகுந்தலநாயகி உடனுறை பயனீஸ்வர ஆலயத்தில், படுகபைரவருக்கு அஷ்டமியையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏரளமானோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீகுந்தலநாயகி உடனுறை பயனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள படுகபைரவருக்கு அஷ்டமியையொட்டி, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா கொண்டு வந்த உன்னத திட்டங்களில் ஒன்றான, சிறு ஆலயங்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 255 ஆலயங்களுக்கு பூஜை உபகரணங்களை வழங்கப்பட்டது.

இதேபோல், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 420 சிறு கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிறு கோயில் பூசாரிகளுக்கு பூஜை பொருட்களை வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தின் 32வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, தினசரி மறையுறை மற்றும் திப்பலிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற ஆடம்பர தேர்பவனியில் பெருந்திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00