தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் விழாக்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்

Jun 26 2017 10:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோட்டூரில் 800 ஆண்டுகள் பழமையான குருஈஸ்வரமுடையான் திருக்கோயிலிலுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று, நேற்று அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்ன மாரியம்மன் ஆலயத்தில் உள்ள புகழ்பெற்ற பேச்சியம்மன் சன்னதியில் படையல் விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் ஒன்று சேர்ந்து அசைவ உணவுகள், பழங்கள், இனிப்பு பண்டங்களை படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர், புதுமணத்தம்பதியினர் தொட்டில் கட்டி வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் அன்னதானக் கூடம் மற்ற மேலூர் திருமணங்கீஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் இளைபாறுதல் கூடம் உள்ளிட்ட கட்டடங்கள் 31 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00