திருச்சி மணப்பாறை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்

Aug 14 2017 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மணப்பாறை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் குரும்பர் இன மக்களின் சென்னப்பசுவாமி மற்றும் மகாலெட்சுமி அம்மாள் உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா களைகட்டியது. கோயில் முன்பு வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காயை உடைத்தபோது பக்தி கோஷங்கள் முழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, பக்தர்கள் பலரும் பூசாரியிடம் சாட்டையடி வாங்கினர். பின்னர், குரும்பர் இன மக்களின் சேர்வை ஆட்டம் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00