திண்டுக்கல் அருகே 16 அடி உயர தங்கத்தேருக்கு கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்

Aug 20 2017 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல் அருகே 16 அடி உயர தங்கத்தேருக்‍கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்‍தர்கள் தரிசித்து வழிபட்டனர்.

திண்டுக்‍கல் கோபாலசமுத்திரக்கரையில் அமைந்துள்ள 108 விநாயகர் மற்றும் 32 அடி உயர மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தில் விநாயகர் ஆலயங்களில் இல்லாதவகையில், இங்கு 16 அடி உயரம் கொண்ட தங்கத்தேர் புதிதாக உருவாக்‍கப்பட்டுள்ளது. புண்ணிய நதிகளிலிருந்து புனித நீர் கலசங்கள் கொண்டுவரப்பட்டு, தங்கத்தேர் கலசத்திற்கும், தங்க விநாயகருக்‍கும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்‍தர்கள் கலந்துகொண்டு, தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00