நாகை கடலில் சிவபெருமானுக்கு தங்க மீன் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி கோலாகலம் : ஏராளமான மீனவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Aug 22 2017 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை கடலில் சிவபெருமானுக்கு தங்க மீன் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

நாகை நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கடலில் தங்கமீன் விடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி, நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுவாமி மற்றும் அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, புதிய கடற்கரை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இதையடுத்து, சிவபெருமானின் ஆசிபெற்ற அதிபத்தனார் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் படகில் ஏறி தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் விதமாக கடலில் வீசினார். இந்த விழாவில் ஏராளமான மீனவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00