திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழா இன்று தொடக்கம் - பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு

Sep 23 2017 7:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கவுள்ளதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழா இன்று மாலை கொடி ஏற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்க உள்ளது. இதனையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆங்காங்கே தற்காலிக மருத்துவமனைகளும், மலைப் பாதையில் 24 மணி நேரம் வாகன போக்குவரத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தட்டுப்பாடு இன்றி லட்டுகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதுடன், பக்தர்களின் பாதுகாப்பிற்காக 650 சி.சி.டி.வி. கேமராக்களும் பொறுத்தபட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00