குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழா : அம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மஹிஷாசூர சம்ஹாரத்தை கண்டு மகிழ்ந்தனர்

Oct 1 2017 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நள்ளிரவு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்கலந்து கொண்டு மஹிஷாசூர சம்ஹாரத்தை கண்டு மகிழ்ந்தனர்.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேரகப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தான் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நள்ளிரவில் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கோவில் கடற்கரையில் எழுந்தருளி மஹிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, வேடமணிந்த பக்தர்கள் கடலில் நீராடி தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00