தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டம் : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவிலேயே சிறந்த 10 தூய்மையான இடங்களில் ஒன்றாக தேர்வு

Oct 2 2017 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவிலேயே சிறந்த 10 தூய்மையான இடங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 10 தூய்மையான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வாகியுள்ளது. இன்று நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் உமா பாரதி இதற்கான விருதை வழங்கவுள்ளார். இதனை மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.வீரராகவ ராவ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பெற்றுக்‍கொள்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00