திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்று பத்மநாபபுரம் அரண்மனை திரும்பிய சுவாமி விக்ரகங்களுக்கு தமிழக-கேரள போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது

Oct 5 2017 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து தேவாரக்கட்டு சரஸ்வதிதேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை வேளிமலை குமாரசாமி ஆகிய சுவாமி விக்ரகங்கள் மற்றும் மன்னரின் உடை வாள் ஆகியவை கடந்த 18-ம் தேதி பாரம்பரிய முறைப்படி கொண்டு செல்லப்பட்டன. 10 நாட்கள் நடைபெற்ற பூஜைகளுக்குப் பின்னர், அந்த விக்ரகங்கள் நேற்று மாலை மீண்டும் பத்மநாபபுரம் அரண்மனைக்கு எடுத்துவரப்பட்டன.

கோட்டை வாசல் அருகில் வந்ததும், சரஸ்வதி தேவிக்கு, பெண்கள் தாலப்பொலியுடன் வரவேற்பு அளித்தனர். தமிழக-கேரள போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது.

வேளிமலை முருகன் குமாரகோவிலுக்கும், முன்னுதித்த நங்கை சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலுக்கும் பல்லக்குகளில் புறப்பட்டனர். தேவாரக்கட்டு கோயில் வாசல் முன்பு, யானையில் இருந்து சரஸ்வதிதேவி விக்ரகத்தை கீழே இறக்கும்போது போலீசார் மரியாதை செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00