திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 13,230 கிலோ தலை முடி விற்பனை : திருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடியே 36 லட்சம் ரூபாய் வருமானம்

Oct 6 2017 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 13 ஆயிரத்து 230 கிலோ தலை முடி விற்பனை மூலம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடியே 36 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்பித்த 13 ஆயிரத்து 230 கிலோ தலை முடியை ஆன்லைன் மூலம் ஏலம் விட்டதில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ 1 கோடியே 30 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏலத்தின் போது, 16 முதல் 30 அங்குல் நீளம் உள்ள இரண்டவது ரக தலை முடி கிலோ ஒன்றுக்கு 17 ஆயிரத்து 223 ரூபாய்க்கும், மூன்றாம் ரகத்தை சேர்ந்த 10 முதல் 15 நீளம் உள்ள தலை முடி கிலோ ஒன்றிற்கு 2 ஆயிரத்து 833 ரூபாய்க்கும், நான்காம் ரகத்தை சேர்ந்த 5 முதல் ஒன்பது அங்குல நீளம் உள்ள தலை முடி கிலோ ஒன்றிற்கு 1194 ரூபாய்க்கும், கடைசி ரகத்தை சேர்ந்த 5 அங்குலத்திற்கும் குறைவான நீளம் உள்ள தலை முடி கிலோ ஒன்றிற்கு 24 ரூபாய்க்கும் ஏலத்தில் விற்பனை ஆனதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00