தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

Oct 19 2017 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்‍கும் வடமாநிலத்தவர்கள், ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அமாவாசை வரும் நாளன்று வடமாநிலத்தவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன்படி, அமாவாசையான இன்று, சென்னையில் வசிக்‍கும் வடமாநிலத்தவர்கள், தீபாவளியை பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இதையொட்டி, சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள கொல்கத்தா காளி கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு மற்றும் சண்டி யாகம் நடைபெற்று வருகிறது. இதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் சௌகார்பேட்டை, புரசைவாக்‍கம் உட்பட வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்‍கும் பகுதிகளில் தீபாவளி பண்டிகை களைகட்டி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00