காஞ்சிபுரம் திருவேங்கடலக்ஷ்மி சமேத திருவேங்கடபெருமாள் ஆலயம் : தாயார் சன்னதி மற்றும் ஆண்டாள் சன்னதிகளுக்கு மஹா கும்பாபிஷேகம்

Nov 24 2017 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலத்தில் உள்ள திருவேங்கடலக்ஷ்மி சமேத திருவேங்கடபெருமாள் ஆலையத்தில் புதிதாய் அமைக்கபட்டுள்ள தாயார் சன்னதி மற்றும் ஆண்டாள் சன்னதிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலத்தில் உள்ள திருவேங்கடலக்ஷ்மி சமேத திருவேங்கடபெருமாள் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாயார் சன்னதி மற்றும் ஆண்டாள் சன்னதியின் மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி ஆலயத்தில் வேத மந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீர் வைத்து விசேஷ ஹோமங்கள் வளர்க்கபட்டது. பின்னர் மேளதாள மங்கள இசையுடன் மந்திரங்கள் ஓதி பூஜிக்கப்பட்ட புனிதநீரை கோபுர கலசங்களில் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் உள்ள திருவேங்கடபெருமாள் ஆண்டாள் தாயார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டு விசேஷ தீபாராதனைகள் செய்யபட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கபட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00