திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்பத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

Feb 26 2018 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வருடாந்திர தெப்பத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வருடாந்திர தெப்பத் திருவிழா, நேற்று மாலை கோலாகலமாகத் தொடங்கியது. அதையொட்டி கோவிலில் இருந்து சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தேரில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து தெப்ப உற்சவத்தின் 2-வது நாளான இன்று மாலை 6.30 மணிக்கு, ஸ்ரீகிருஷ்ணர்-ருக்மணி, ஏழுமலையான் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நான்கு மாட வீதிகளின் வழியாக புஷ்கரணிக்கு சென்று தெப்பத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

தெப்ப திருவிழாவின் நிறைவு நாளான வரும் 1-ம் தேதி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00