நாகை வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா : தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Feb 26 2018 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமக திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் அமைந்துள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில், சிவபெருமான் திருமண கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சி கொடுத்த ஸ்தலமாக விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலின் மாசிமக திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறதுது. அதனைதொடர்ந்து நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டதையடுத்து, இன்று திருத்தேர் பவனி நடைபெற்றது. தியாகராஜசுவாமி பஞ்சமூர்த்தி சகிதமாக எழுந்தருளிய திருத்தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, மயிலாடுதுறையில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைதொடர்ந்து வெங்கடாசலபதி - ஸ்ரீ்தேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00