தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் : திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

May 27 2018 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாக்‍களில் பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவின் முக்‍கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார் நகரிலுள்ள வாசுதேவ பெருமாள் திருக்‍கோவில் நூதன அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்‍ஷணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்‍தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூரில் சிறப்புமிக்‍க திருக்‍காமீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் திரு. நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.மேலும் இந்த திருவிழாவில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00