மதுரை குருவித்துறை குருபகவான் கோவிலில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கொள்ளை : பொதுமக்கள் அதிர்ச்சி

Oct 14 2018 6:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை குருவித்துறை குருபகவான் கோவிலில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த, பல கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மதுரையில், பிரசித்தி பெற்ற குருவித்துறை குருபகவான் கோவிலில் 4 ஐம்பொன் சிலைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கோவிலுக்குள் வந்த 2 மர்மநபர்கள், கோவிலுக்குள் ஒளிந்து கொண்டிருந்ததை அறியாமல், கோவிலை பூட்டிவிட்டுச் சென்றதும், தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். மர்மநபர்கள் சாமி சிலைகளை தூக்கிச் செல்லும் காட்சிகள், கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளன. இந்த 4 ஐம்பொன் சிலைகளும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும், பல கோடி மதிப்பிலானது என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோவில் கண்காணிப்பு கேமிராக்களைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். சினிமா பாணியில் அரங்கேறியுள்ள இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00