திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 தங்க கிரீடங்கள் மாயமான விவகாரம் - கோவில் ஊழியர்களிடம் தீவிர விசாரணை

Feb 4 2019 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 தங்க கிரீடங்கள் மாயமான விவகாரம் தொடர்பாக கோவில் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில், இருந்து ஆயிரத்து 300 கிராம் எடையுள்ள மூன்று தங்க கிரீடங்களும் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தேவஸ்தானத்தை சேர்ந்த கண்காணிப்புக்‍ குழுவினரும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சந்தேகப்படும் வகையில் உள்ள கோவில் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணதேவராயர், இந்த தங்க கிரீடங்களை கோவிலுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்‍க செய்தியாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00