நாகூர் தர்கா கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : முக்கிய வீதிகள் வழியே கொடி ஊர்வலம்

Feb 7 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 462ம் ஆண்டு கந்தூரிப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகப்பட்டினம் மீராப்பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் நடைபெற்றது. கண்ணாடி ரதம், டீஸ்டா கப்பல், செட்டிப்பல்லக்கு, பீங்கான் ரதம், முத்துப்பல்லக்கு உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட ஐந்து ரதங்களில் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட கொடிகள் ஏற்றப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே நாகூருக்கு கொடி ஊர்வலம் வந்தடைந்தது. தாரை தப்பட்டையுடன் நடைபெற்ற கொடி ஊர்வலம் வரும் வழியில் பொதுமக்கள் மலர்களை தூவி சாதி, சமய வேறுபாடின்றி வழிபாடு செய்தனர். நாகூர் அலங்கார வாசலில் கொடி ஊர்வலம் நிறைவடைந்தது. சிறப்பு தொழுகைக்கு பின்பு, தர்காவின் 5 மனோராக்கள் மீது ஒரே நேரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது வண்ணமிகு வாண வேடிக்கைகள் நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00