அத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த் குடும்பத்தார் : லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் தரிசனம்

Jul 23 2019 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அவரது குடும்பத்தாருடன் தரிசித்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடந்து நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திரைப்பட நடிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வருகை தந்து, அத்திவரதரை தரிசனம் செய்கின்றனர்.

அதன்படி, நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் குடும்பத்தாருடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00