திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வெகுவிமரிசையாக நடைபெற்ற பிடாரி அம்மன் உற்சவம்

Nov 30 2019 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பிடாரி அம்மன் உற்சவம், வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கார்த்திகை தீபத் திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலின் காவல் தெய்வமாக விளங்கும் பிடாரி அம்மன் உற்சவம், நேற்று நடைபெற்றது. கோயில் கொடிமரம் அருகில் உள்ள பிடாரியம்மன் சன்னதியில், பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில், பிடாரி அம்மன், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00