சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி கோவிலில் திருக்‍கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்‍கம் - ஆயிரக்கணக்கானோர் காவடி சுமந்து பாதயாத்திரை

Dec 2 2019 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
முருகனின் 4ம் படை வீடான சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி கோவிலில், திருக்‍கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சுவாமிமலை ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி கோவிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுப்ரமணிய ஸ்வாமி பரிவாரங்களுடன் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கஜ உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. திருபுவனத்திலிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து பாதயாத்திரையாக வந்து ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் வ.உ.சி பூங்காவில் மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கலசத்தில் புனித நீர் வைக்கபட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் கோபர கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பிரசித்திபெற்ற மாசி பெரியண்ணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்‍கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00