பிரதோஷ நாளையொட்டி கும்பகோணம் சிவாலயங்களில் நந்தி வழிபாடு
Dec 10 2019 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதோஷ நாளையொட்டி, கும்பகோணம் சிவாலயங்களில் நந்தி வழிபாடு நடைபெற்றது. கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் கோடீஸ்வரர் சுவாமி ஆலயத்தில், காத்திகை சோம வார 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. பூர்ணாஹுதி நிறைவு பெற்று, மேள தாளங்கள் முழங்க புனித நீர் கோவிலை சுற்றி எடுத்து செல்லப்பட்டு, சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.