கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது

Dec 10 2019 8:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக பிரமாண்டமான செப்பு கொப்பரை அமைக்கப்பட்டு, இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் உள்ளிட்ட 900 லிட்டர் எண்ணெய் கொண்டு, மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "ஓம் நமச்சிவாய" என பக்தி முழக்கமிட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி ஏழூர் அழகியநாயகி அம்மன் கோவிலில், கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி, சொக்கப்பனை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த சொக்கப்பனைக்கு, ராஜாக்கமங்கலம்துறை மீனவ மக்கள் சார்பில், பூஜைகள் செய்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 42 அடி உயர சொக்கபனையின் உச்சியில் பக்தி முழக்கங்களுடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00