காமன்வெல்த் தங்கப் பதக்கத்துடன் சொந்த ஊர் திரும்பிய டேபிள் டென்னிஸ் வீரர் ஸ்ரீஜா அகுலா - ஐதராபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Aug 12 2022 6:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த்தில் தங்கம் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்த தெலங்கானா வீரர் ஸ்ரீஜா அகுலா ஊர் திரும்பியபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இங்கிலாந்து காமன்வெல்த்தில் தங்கப்பதக்கம் வென்ற தெலங்கானா வீரர் ஸ்ரீஜா அகுலாவுக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.வி.ஸ்ரீனிவாச கவுடு மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் பலர் பூங்கொத்து மற்றும் சால்வை கொடுத்து ஸ்ரீஜாவை வரவேற்றனர். காமன்வெல்த் ஆடவர் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் சரத் கமலுடன் இணைந்து ஸ்ரீஜா அகுலா தங்கம் வென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00