ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் : மூலவர் நம்பெருமாள் சன்னதி, தாயார் சன்னதியில் இளையராஜா வழிபாடு

May 22 2023 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் மூலவர் நம்பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி அதனை தொடர்ந்து சக்கரத்தாழ்வார் சன்னதி ஆகிய சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் இசைஞானி இளையராஜா வந்திருந்ததை பார்த்த மக்கள், மிகுந்த ஆர்வமுடன் அவரை பார்க்க கூடியதுடன், அவர்களைப் பார்த்து இளையராஜா கையசைத்துவிட்டு பின்னர் சுவாமி தரிசனம் செய்யச் சென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00