இளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்‍கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்

Jan 13 2020 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையை சேர்ந்த நான்கு வயது சிறுவன் இளைய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

சென்னை அண்ணா நகரைச் சார்ந்த நான்கு வயது சிறுவனான சானுஷ் சூர்யதேவ் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வமாக இருந்துள்ளார். அவரது பெற்றோர்கள் சானுஷை தொடர்ந்து ஊக்குவித்து வந்த நிலையில், தற்போது மிக இளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்த சாதனை ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தார். அண்மையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சரை தனது பெற்றோருடன் சானுஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சானுஷின் பெற்றோர் தங்களது மகனை இந்திய அணியில் இடம்பிடிக்க வைப்பதே ஒரே லட்சியம் என தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00