அமெரிக்காவில் நடைபெற்ற ஐஸ் கிராஸ் உலக சாம்பியன் போட்டி : ஆடவர் பிரிவில் கனடாவை சேர்ந்த Kyle Croxall முதலிடம் - மகளிர் பிரிவில் அமெ. சேர்ந்த Amanda Trunzo-க்‍கு சாம்பியன் பட்டம்

Jan 20 2020 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் Wisconsin மாகாணம் Mont-du-lac என்ற இடத்தில் நடைபெற்ற Ice Cross உலக சாம்பியன் போட்டியில் ஆடவர் பிரிவில் கனடாவை சேர்ந்த வீரரும், மகளிர் பிரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த வீராங்கனையும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

Red Bull Ice Cross உலக சாம்பியன் போட்டி அமெரிக்காவின் Wisconsin மாகாணம் Mont-du-lac என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆடவர் பிரிவில் கனடாவைச் சேர்ந்த Kyle Croxall முதலிடம் பிடித்தார்.

இந்த வெற்றியை பெற கேமரானை சேர்ந்த வீரர் Naasz-ன் கடும் போட்டியை முன்னாள் உலக சாம்பியனான Kyle Croxall எதிர்கொள்ள நேரிட்டது.

மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை Amanda Trunzo தன்னை எதிர்த்து போட்டியிட்ட Myriam Trepanier-ஐ எளிதாக வென்று சாம்பியனானார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00