நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்‍கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு : காயம் காரணமாக ஷிகர் தவன் நீக்‍கம் - பிருத்வி ஷா, சஞ்சு சாம்சன் சேர்ப்பு

Jan 22 2020 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்‍கெட் தொடர்களில் இந்திய வீரர் ஷிகர் தவனுக்குப் பதிலாக, முறையே பிருத்வி ஷா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்‍கெட் அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி ஆக்‍லாந்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்‍கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடரில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்‍கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஷிகர் தவன் பங்கேற்க முடியாததால், அவருக்‍கு பதிலாக, ஒருநாள் தொடரில் பிருத்வி ஷாவும், டி20 தொடரில் சஞ்சு சாம்சனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00