ஆஸ்திரேலிய காட்டுத் தீ - கிரிக்கெட் மூலம் நிதி திரட்ட ஏற்பாடு : சச்சின் தெண்டுல்கருக்கு ரிக்கி பாண்டிங் நன்றி

Jan 23 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளதற்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ பாதிப்புக்கு நிதித் திரட்டும் முயற்சியில், Bushfire bash என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்கள், ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங் தலைமையில் அணிகள் களமிறங்க உள்ளன. இதில், ரிக்கி பாண்டிங் அணிக்கு பயிற்சியாளராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் தெண்டுல்கர் பணியாற்ற உள்ளார். இதற்கு, ரிக்கி பாண்டிங் நன்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00