புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

Feb 5 2020 7:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு இடையேயான கலை சங்கமத்தின் சார்பில் நடைபெற்ற பெண்கள் மாரத்தான் ஓட்டத்தை துணைநிலை ஆளுநர் திருமதி கிரண்பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி உயர் கல்வித்துறை சார்பில் கலை விளையாட்டு சங்கமம் 2020-ஐ, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று துணைநிலை திருமதி ஆளுநர் கிரண்பேடி தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக இன்று கல்லூரி மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மகளிர் கல்லூரி அருகே தொடங்கிய இந்த ஓட்டத்தை​திருமதி கிரண்பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட இந்த மாரத்தான் ஓட்டம், கோட்டைமேடு, உத்தரவாகினிபேட்டை, திருக்காஞ்சி, நீர் உந்து நிலையம் வழியாக மீண்டும் கல்லூரியை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் திரு.கமலக்கண்ணன் மற்றும் கல்வித்துறை செயலாளர் திரு.அன்பரசு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00