இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பானி பூரி தயார் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

Feb 7 2020 9:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பானிபூரி தயாரித்து வழங்கும் வீடியோ ஒன்று, சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கம் ஒன்றில், பகிரப்பட்ட வீடியோ பதிவில், ''நேரடியாக மாலத்தீவில் இருந்து, நமது ராக்ஸ்டார் பானிபூரி வழங்குகிறார் என்றும், நமக்கு பிடித்த சாட் வகை உணவு ருசியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், முன்னாள் வீரர்கள் ஆர்.பி.சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர், தோனி தயார் செய்த பானி பூரிகளை ருசி பார்க்‍கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00