போலந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டி - உயரம் தாண்டுதலில் ஸ்வீடன் வீரர் புதிய உலக சாதனை

Feb 9 2020 2:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
உயரம் தாண்டுதலில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆர்மண்ட் டியூபிளாண்டிஸ் என்ற வீரர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

போலந்து நாட்டின் டுரன் நகரில், ஆர்லென் கோப்பர்நிகெஸ் கோப்பைக்கான உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், சுவீடன் நாட்டை சேர்ந்த ஆர்மண்ட் டியூபிளாண்டிஸ், 6 புள்ளி ஒன்று ஏழு மீட்டர் வரை உயரம் தாண்டி புதிய உலக சாதனை படைத்துள்ளதாக, உலக தடகள அமைப்பு தெரிவித்துள்ளது. டியூபிளாண்டிஸ் தனது 2வது முயற்சியில் இந்த உயரத்தை தாண்டி சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த ரெனாட் லாவில்லேனி என்பவர், டியூபிளாண்டிஸ் செய்த இந்த சாதனையைவிட, ஒரு சென்டி மீட்டர் குறைவாக தாண்டி இருந்தது, இதுவரை சாதனையாக இருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00