உலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் : லாரியஸ் விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர் உருக்கம்

Feb 18 2020 8:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் என்றும், கலவையான மாற்றுக்கருத்துக்கள் இல்லாத ஒரு தருணம் வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன இருக்க முடியும்? என்றும், லாரியஸ் விருது பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உருக்கமாகத் தெரிவித்தார்.

முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தலைமையில், 2011 உலகக்கோப்பையை வென்ற போது, இந்திய அணியினர், சச்சின் டெண்டுல்கரை தோள்களில் தூக்கிச் சென்ற சிறந்த தருணத்துக்கு, லாரியஸ் விருது அளிக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின் நகரில் நடைபெற்ற விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுலகர், லாரியஸ் விருதைப் பெற்றார்.

விருதைப் பெற்ற பிறகு பேசிய சச்சின் டெண்டுலகர், உலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் என்றும், கலவையான மாற்றுக்கருத்துக்கள் இல்லாத ஒரு தருணம் வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன இருக்க முடியும்? என்றும், மிகவும் அரிதாகவே நாடே ஒன்றைக் கொண்டாடுகிறது என்றால், அது வியத்தகு தருணமே என்றும் உருக்கமாகத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00