உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறுகிறது : கொரோனா தாக்கம் காரணமாக சீனா உட்பட 5 நாடுகள் பங்கேற்க முடியாத நிலை

Feb 26 2020 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள உலககோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 6 நாடுகள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள கர்ணி சிங் துப்பாக்கிச் சுடுதல் மையத்தில் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் 26ம் தேதிவரை உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சீனா இந்த போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாய்வான், ஹாங்காங், மக்காவ், வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பயண தடை விதித்துள்ளதால் அந்நாட்டு வீரர்களும் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதால் இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00